Select the correct answer:

1. 'சோ'-ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

2. 'மா'–என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

3. 'பரவை'-இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

4. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

5. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

6. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

8. பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
(a) (b) (c) (d)

9. பொருத்துக.
(a) 876 1. ங க சு
(b) 543 2. ங உ க
(c) 321 3. ரு ச ங
(d) 369 4. அ எ சு
(a) (b) (c) (d)

10. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்